About Me
- Truth from Heart
- chennai/banaglore, Tamil nadu
- public class Intro_arun{public static void main(String args[]){ smartguy arun=new smartguy(); arun.Strength="Confidence"; arun.Weakness="Impateince"; arun.Wish="" /*To become Technical Architect.*/ arun.Hate=" Pessimistic people& "; arun.Believe="Hard work matters...."; arun.Remark="Impossible...itself says...I.. m...possible"; arun.Worry="nothing special to quote here"; arun.Like="Choco - Choco-Chocolate (Dairy milk), KFC, idli, pepsi"; arun.Smile=" "live for the moment ";/**/ arun.Problem="XAMS" /* Scared of maths */ arun.fav="Travelling, singing, dancing, chatting"; } Lite hearted and very senstive.. Ambitious... Easy going . Introvert & very Friendly more affectionate Fun loving cool guy.. Always look for fun and excitement all around... Take life as it comes... live for the moment. & Enjoy my life to the core...
Tuesday, June 23, 2009
24 Life lessons that i learnt till 24
1. Being an adult can be fun when you are acting like a child.
2. Love has nothing to do with looks, but everything to do with time, trust, and interest.
3. Laughing, crying, joy and anger… All are a vital. All make us human.
4. The greatest truths in life are uncovered with simple, steady awareness.
5. Greed will bury even the lucky eventually.
6. Bad things do happen to good people.
7. Paving your own road is intelligent only if nobody has gone exactly where you are going.
8. Uncertainty is caused by a lack of knowledge. Hesitation is the product of fear.
9. Time heals all wounds… regardless of how you feel right now.
10. Most of the time what you are looking for is right in front of you.
11. Your health is your life.
12. Chance is a gift, so act on chance when given the opportunity.
13. Kindness and hard work will take you further than intelligence.
14. People deserve a second chance, but not a third.
15. Take lots of pictures. Someday you’ll be really glad you did.
16. Money makes life easier only when the money is yours free and clear.
17. Carelessness is the root of failure
18. Your actions now create memories you will reminisce and talk about in your elder years.
19. Stepping outside of your comfort zone will put things into perspective from an angle you can’t grasp now.
20. Motivation comes in short bursts. Act while it’s hot.
21. Purposely ignoring the obvious is like walking backwards toward the enemy.
22. Taking ownership of failure builds the foundation for success.
23. First impressions are completely worthless 50% of the time.
24. If you never act, you will never know for sure.
Friday, May 8, 2009
SPREAD SMILE
BECAUSE FOR THE ONE WHOM YOU CRY
DOES NOT DESERVE YOUR TEARS
AND THE ONE WHO DESERVES
WILL NEVER LET YOU CRY
TREAT EVERYONE WITH POLITENESS
EVEN THOSE WHO ARE RUDE TO YOU,
NOT BECAUSE THEY ARE NOT NICE
BUT BECAUSE YOU ARE NICE
NEVER SEARCH YOUR HAPPINESS IN OTHERS
WHICH WILL MAKE YOU FEEL ALONE,
RATHER SEARCH IT IN YOURSELF
YOU WILL FEEL HAPPY
EVEN IF YOU ARE LEFT ALONE
ALWAYS HAVE A POSITIVE ATTITUDE IN LIFE.
THERE IS SOMETHING POSITIVE IN EVERY PERSON.
EVEN A STOPPED WATCH IS RIGHT
TWICE A DAY
HAPPINESS ALWAYS LOOKS SMALL
WHEN WE HOLD IT IN OUR HANDS.
BUT WHEN WE LEARN TO SHARE IT,
WE REALIZE HOW BIG AND PRECIOUS IT IS!
Thursday, April 30, 2009
A piece of genius
This happened one day in his childhood when he had an upcoming basic mathematics exam involving addition, subtraction, place value identification, division etc... Being a sincere student he had been preparing hard for the exam under the expert guidance of his mom. On the morning of the exam, while he was taking stab at a random bunch of problems his mom realized that there were too many problems to solve in such a short time before starting to prepare to go to school. So, she told him "Don't worry about attempting addition, subtraction and place values..you know it very well. Attack the multiplications and division and get them right. That should be enough". And the genius obliged. Feeling confident after the revision, he left for school to conquer the exam.
That evening his mom enquired,"How was the paper?"
As if he was just waiting for his mom the answer the enquiry, he beamed,"The paper was great! I solved all the division and multiplications right!"
Puzzled, the mom asked, "What about the addition, subtraction and place values..?"
"Oh, but why should I even attempt them mom, I know I do them very well. I just attempted the multiplications and divisions. Isn't that what you said?"
Innocent Prayers....!
- "Dear God, thank you for the baby brother but what I prayed for was a puppy" - Joyce
- "Dear God, I bet it is very hard for you to love all of everybody in the whole world. There are only four people in our family and I can never do it. " - Nan
- "Dear God, If you watch in church on sunday I will show you my new shoes" - Mickey
- "Dear God, if you give me genie lamp like Alladin I will give you anything you want except my money or my chess set. " - Raphael.
- "Dear God, Instead of letting people die and having to make new ones why don't you just keep the ones you got now..?" - Jane.
- "Dear God, Are you really invisible or is that just a trick?" - Lucy
:-)
The Satyam Connection
Raju Raju? Yes, papa.
Missing assets? No, papa.
Unnecessarily trying to acquire a real estate company to save your skin?
No, papa.
Okay, show me your balance sheet!
Ha ha ha.
Tuesday, April 28, 2009
Can I Love You?
I gave my heart to you I set my standards high I laid my eyes on you, I laughed and cried with you, I told you my hopes and dreams, My Love and Fears. My tears I shed all over your shoulder. In the end, I came to see that you were the only guy I could ever trust. When I see you, my face lights up with aspiration, and happiness. When we talk, I can feel the load unload with soothing words from you. I have the feeling of love in my heart. In my mind, I say "You don't mean a thing. " In my words, I say "You are just a friend. " But in the deep end of my heart, I think of only you When I tell you my expectations of a guy, You tell me never to fall short of what I want. But only one thing stands in the way - You are a friend. Can I still love you the way that I do? |
I Love you!
And I love knowing that I caused that smile
I love to see you happy
And I love knowing that I caused that happiness
I love to look into your beautiful eyes
And I love the way I fall into them
I love it when you hold my hand
And I love having the courage to grab and hold yours
I love to tease and torment you
And I love it when you tease and torment me
I love it when you touch me
And I love to touch you
I love rediscovering how beautiful you are each time I see you
And I love realizing how attractive you make me feel
I love wanting so badly to kiss you
And I love the way you want to take things slow
I love the fact that you still want to be my friend
And I love that I want to be yours
I love so many things about you
But the most important thing is:
I Love you!
A Friend turning 2 a lover.
but whenever I see you, I'm as happy as can be
for you bring a smile upon my face
and a feeling of joy within my heart
you're like my sunshine in the morning
and my stars that glow at night
you're like the waves in the ocean
the cool breeze in the wind
like the call of the birds in the morning dew
like the sounds of beauty in the night
you see all of these things are of beauty and love
that's how I feel whenever you are near
for it was the passion and desire from both of us
that opened up the world for our eyes to see
for our love of each other will grow and grow
and our needs and desires will be more everyday
for a friend you once were and will always be
has turned into love as it should have been
so I want you to know as a friend and lover
that in my heart and arms you'll always stay
for our love for each other will never fade.
Tuesday, February 10, 2009
Thinking hard about life.....
Thinking hard about life
How it changed from a happy college life to strict professional life.......
How tiny pocket money changed to huge monthly paychecks
but then why it gives less happiness....
How a few local denim jeans changed to new branded wardrobe
but then why they are less to use them...
How a single plate of samosa changed to a full Pizza or burger
But then why there is less hunger.....
How a bike always in reserve changed to bike always on
but then why there are less places to go on......
How a small coffee shop changed to cafe coffee day
but then why its feels like shop is far away.....
How a limited prepaid card changed to postpaid package
but then why there are less calls & more messages......
How a small bunch of friends changed to office mate
But then why we always feel lonely n miss those college frnz.....
Here i am sitting in my office @ night...
Thinking hard about life...
How it changed..... How it changed........
Tuesday, January 27, 2009
திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
அமைச்சியல் முற்றிற்று 2.3 அங்கவியல்
2.3.1 நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் | 731 |
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் | 732 |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு | 733 |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் | 734 |
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் | 735 |
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா | 736 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் | 737 |
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் | 738 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல | 739 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே | 740 |
2.3.2 அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் | 741 |
மணிநீரும் மண்ணும் மலையும் அணிிழற் | 742 |
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் | 743 |
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை | 744 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் | 745 |
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் | 746 |
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் | 747 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் | 748 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து | 749 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி | 750 |
2.3.3 பொருள்செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் | 751 |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை | 752 |
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் | 752 |
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து | 754 |
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் | 755 |
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் | 756 |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் | 757 |
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று | 758 |
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் | 759 |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் | 760 |
2.3.4 படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் | 761 |
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் | 762 |
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை | 763 |
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த | 764 |
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் | 765 |
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் | 766 |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த | 767 |
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை | 768 |
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் | 769 |
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை | 770 |
2.3.5 படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை | 771 |
கான முயலெய்த அம்பினில் யானை | 772 |
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் | 773 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் | 774 |
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் | 775 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் | 776 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் | 777 |
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் | 778 |
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே | 779 |
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு | 780 |
2,3.6 நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் | 781 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் | 782 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் | 783 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் | 784 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் | 785 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து | 786 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் | 787 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே | 788 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி | 789 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று | 790 |
2.3.7 நட்பாராய்தல்
நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் | 791 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை | 792 |
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா | 793 |
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் | 794 |
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய | 795 |
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை | 796 |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் | 797 |
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க | 798 |
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை | 799 |
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் | 800 |
2.3.8 பழைமை
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் | 801 |
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு | 802 |
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை | 803 |
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் | 804 |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க | 805 |
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் | 806 |
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் | 807 |
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு | 808 |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை | 809 |
விழையார் விழையப் படுப பழையார்கண் | 810 |
2.3.9 தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை | 811 |
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை | 812 |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது | 813 |
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் | 814 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை | 815 |
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் | 816 |
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் | 817 |
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை | 818 |
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு | 819 |
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ | 820 |
2.3.10 கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை | 821 |
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் | 822 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் | 823 |
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா | 824 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் | 825 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் | 826 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் | 827 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் | 828 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து | 829 |
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு | 830 |
2.3.11 பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு | 831 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை | 832 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் | 833 |
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் | 834 |
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் | 835 |
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் | 836 |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை | 837 |
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் | 838 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் | 839 |
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் | 840 |
2.3.12 புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை | 841 |
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் | 842 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை | 843 |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை | 844 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற | 845 |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் | 846 |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் | 847 |
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் | 848 |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் | 849 |
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து | 850 |
2.3.13 இகல்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் | 851 |
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி | 852 |
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் | 853 |
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் | 854 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே | 855 |
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை | 856 |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் | 857 |
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை | 858 |
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை | 859 |
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் | 860 |
2.3.14 பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா | 861 |
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் | 862 |
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் | 863 |
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் | 864 |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் | 865 |
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் | 866 |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து | 867 |
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு | 868 |
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா | 869 |
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் | 870 |
2.3.15 பகைத்திறந்தெரிதல்
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் | 871 |
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க | 872 |
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் | 873 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் | 874 |
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் | 875 |
தேறனும் தேறா விடினும் அழிவின்கண் | 876 |
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க | 877 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் | 878 |
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் | 879 |
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் | 880 |
2.3.16 உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் | 881 |
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக | 882 |
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து | 883 |
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா | 884 |
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் | 885 |
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் | 886 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே | 887 |
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது | 888 |
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் | 889 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் | 890 |
2.3.17 பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் | 891 |
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் | 892 |
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் | 893 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு | 894 |
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் | 895 |
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் | 896 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் | 897 |
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு | 898 |
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து | 899 |
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் | 900 |
2.3.18 பெண்வழிச்சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் | 901 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் | 902 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் | 903 |
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் | 904 |
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் | 905 |
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் | 906 |
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் | 907 |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் | 908 |
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் | 909 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் | 910 |
|
2.3.19 வரைவின்மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் | 911 |
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் | 912 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் | 913 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் | 914 |
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் | 915 |
தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப் | 916 |
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் | 917 |
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப | 918 |
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் | 919 |
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் | 920 |
|
2.3.20 கள்ளுண்ணாமை
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் | 921 |
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் | 922 |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் | 923 |
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் | 924 |
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து | 925 |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் | 926 |
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் | 927 |
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து | 928 |
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் | 929 |
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் | 930 |
2.3.21 சூது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் | 931 |
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் | 932 |
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் | 933 |
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் | 934 |
கவறும் கழகமும் கையும் தருக்கி | 935 |
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் | 936 |
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் | 937 |
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து | 938 |
உடைசெ்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் | 939 |
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் | 940 |
2.3.22 மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் | 941 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது | 942 |
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு | 943 |
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல | 944 |
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் | 945 |
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் | 946 |
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் | 947 |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் | 948 |
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் | 949 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று | 950 |
அங்கவியல் முற்றிற்று
2.4 ஒழிபியல்
2.4.1 குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் | 951 |
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் | 952 |
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் | 953 |
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் | 954 |
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி | 955 |
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற | 956 |
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் | 957 |
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் | 958 |
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் | 959 |
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் | 960 |
|
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் | 961 |
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு | 962 |
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய | 963 |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் | 964 |
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ | 965 |
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று | 966 |
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே | 967 |
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை | 968 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் | 969 |
இளிவரின் வாழாத மானம் உடையார் | 970 |
|
2.4.3 பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு | 971 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா | 972 |
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் | 973 |
ஒருமை மகளிரே போலப் பெருமையும் | 974 |
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் | 975 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் | 976 |
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் | 977 |
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை | 978 |
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை | 979 |
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் | 980 |
2.4.4 சான்றாண்மை
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து | 981 |
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் | 982 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு | 983 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை | 984 |
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் | 985 |
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி | 986 |
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் | 987 |
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் | 988 |
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு | 989 |
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் | 990 |
|
2.4.5 பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் | 991 |
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் | 992 |
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க | 993 |
யனொடு நன்றி புரிந்த பயனுடையார் | 994 |
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் | 995 |
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் | 996 |
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் | 997 |
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் | 998 |
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் | 999 |
ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் | 1000 |
|
2.4.6 நன்றியில்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் | 1001 |
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் | 1002 |
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் | 1003 |
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் | 1004 |
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய | 1005 |
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று | 1006 |
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் | 1007 |
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் | 1008 |
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய | 1009 |
சீருடைச் செல்வர் சிறுதுனி மார | 1010 |
|
2.4.7 நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் | 1011 |
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல | 1012 |
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் | 1013 |
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் | 1014 |
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு | 1015 |
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் | 1016 |
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் | 1017 |
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் | 1018 |
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் | 1019 |
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை | 1020 |
|
2.4.8 குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் | 1021 |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் | 1022 |
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் | 1023 |
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் | 1024 |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் | 1025 |
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த | 1026 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் | 1027 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து | 1028 |
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் | 1029 |
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் | 1030 |
|
2.4.9 உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் | 1031 |
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது | 1032 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் | 1033 |
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் | 1034 |
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது | 1035 |
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் | 1036 |
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் | 1037 |
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் | 1038 |
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து | 1039 |
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் | 1040 |
|
2.4.10 நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் | 1041 |
இன்மை எனவொரு பாவி மறுமையும் | 1042 |
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக | 1043 |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த | 1044 |
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் | 1045 |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் | 1046 |
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் | 1047 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் | 1048 |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் | 1049 |
துப்புர வில்லார் துவரத் துறவாமை | 1050 |
|
2.4.11 இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் | 1051 |
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை | 1052 |
கரப்பிலா நெஞ்ின் கடனறிவார் முன்நின்று | 1053 |
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் | 1054 |
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று | 1055 |
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை | 1056 |
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் | 1057 |
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் | 1058 |
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் | 1059 |
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை | 1060 |
|
2.4.12 இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் | 1061 |
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து | 1062 |
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் | 1063 |
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் | 1064 |
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது | 1065 |
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு | 1066 |
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் | 1067 |
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் | 1068 |
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள | 1069 |
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் | 1070 |
|
2.4.13 கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன | 1071 |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் | 1072 |
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் | 1073 |
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன் | 1074 |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் | 1075 |
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட | 1076 |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் | 1077 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் | 1078 |
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் | 1079 |
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் | 1080 |
|
ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று
3.1 களவியல்
3.1.1 தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை | 1081 |
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு | 1082 |
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் | 1083 |
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் | 1084 |
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் | 1085 |
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் | 1086 |
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் | 1087 |
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் | 1088 |
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு | 1089 |
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் | 1090 |
3.1.2 குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு | 1091 |
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் | 1092 |
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் | 1093 |
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் | 1094 |
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் | 1095 |
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் | 1096 |
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் | 1097 |
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் | 1098 |
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் | 1099 |
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் | 1100 |
3.1.3 புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் | 1101 |
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை | 1102 |
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் | 1103 |
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் | 1104 |
வேட் ட பொழுதின் அவையவை போலுமே | 1105 |
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு | 1106 |
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் | 1107 |
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை | 1108 |
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் | 1109 |
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் | 1110 |
3.1.4 நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் | 1111 |
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் | 1112 |
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் | 1113 |
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் | 1114 |
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு | 1115 |
மதியும் மடந்தை முகனும் அறியா | 1116 |
அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல | 1117 |
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் | 1118 |
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் | 1119 |
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் | 1120 |
|
3.1.5 காதற்சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி | 1121 |
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன | 1122 |
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் | 1123 |
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் | 1124 |
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் | 1125 |
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா | 1126 |
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் | 1127 |
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் | 1128 |
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே | 1129 |
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் | 1130 |
3.1.6 நாணுத்துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் | 1131 |
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் | 1132 |
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் | 1133 |
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு | 1134 |
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு | 1135 |
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற | 1136 |
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் | 1137 |
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் | 1138 |
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் | 1139 |
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் | 1140 |
3.1.7 அலரறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப் | 1141 |
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது | 1142 |
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் | 1143 |
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் | 1144 |
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் | 1145 |
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் | 1146 |
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் | 1147 |
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் | 1148 |
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் | 1149 |
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் | 1150 |
களவியல் முற்றிற்று 3.2 கற்பியல்
3.2..1 பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் | 1151 |
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் | 1152 |
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் | 1153 |
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் | 1154 |
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் | 1155 |
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் | 1156 |
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை | 1157 |
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் | 1158 |
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல | 1159 |
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் | 1160 |
3.2.2 படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு | 1161 |
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு | 1162 |
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் | 1163 |
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் | 1164 |
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு | 1165 |
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் | 1166 |
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் | 1167 |
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா | 1168 |
> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் | 1169 |
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் | 1170 |
3.2.3 கண்விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் | 1171 |
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் | 1172 |
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் | 1173 |
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா | 1174 |
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் | 1175 |
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் | 1176 |
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து | 1177 |
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் | 1178 |
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை | 1179 |
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் | 1180 |
3.2.4 பசப்புறுபருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் | 1181 |
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் | 1182 |
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா | 1183 |
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் | 1184 |
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் | 1185 |
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் | 1186 |
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் | 1187 |
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் | 1188 |
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் | 1189 |
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் | 1190 |
3.2.5 தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே | 1191 |
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு | 1192 |
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே | 1193 |
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் | 1194 |
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ | 1195 |
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல | 1196 |
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் | 1197 |
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து | 1198 |
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு | 1199 |
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் | 1200 |
3.2.6 நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் | 1201 |
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் | 1202 |
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் | 1203 |
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து | 1204 |
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் | 1205 |
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் | 1206 |
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் | 1207 |
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ | 1208 |
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் | 1209 |
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் | 1210 |
3.2.7 கனவுநிலையுரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு | 1211 |
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு | 1212 |
நனவினால் நல்கா தவரைக் கனவினால் | 1213 |
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் | 1214 |
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் | 1215 |
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் | 1216 |
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் | 1217 |
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் | 1218 |
நனவினால் நல்காரை நோவர் கனவினால் | 1219 |
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் | 1220 |
3.2.8 பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் | 1221 |
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் | 1222 |
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் | 1223 |
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து | 1224 |
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் | 1225 |
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத | 1226 |
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி | 1227 |
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் | 1228 |
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு | 1229 |
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை | 1230 |
3..2. 9 உறுப்புநலனழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி | 1231 |
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் | 1232 |
தணந்தமை சால அறிவிப்ப போலும் | 1233 |
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் | 1234 |
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு | 1235 |
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் | 1236 |
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் | 1237 |
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது | 1238 |
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற | 1239 |
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே | 1240 |
3.2.10 நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் | 1241 |
காதல் அவரிலர் ஆகநீ நோவது | 1242 |
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் | 1243 |
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் | 1244 |
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் | 1245 |
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் | 1246 |
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே | 1247 |
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் | 1248 |
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ | 1249 |
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா | 1250 |
3.2.11 நிறையழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் | 1251 |
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை | 1252 |
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் | 1253 |
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் | 1254 |
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் | 1255 |
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ | 1256 |
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் | 1257 |
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் | 1258 |
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் | 1259 |
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ | 1260 |
3.2.12 அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற | 1261 |
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் | 1262 |
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் | 1263 |
கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக் | 1264 |
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் | 1265 |
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் | 1266 |
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் | 1267 |
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து | 1268 |
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் | 1269 |
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் | 1270 |
3.2.13 குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் | 1271 |
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் | 1272 |
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை | 1273 |
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை | 1274 |
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் | 1275 |
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி | 1276 |
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் | 1277 |
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் | 1278 |
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி | 1279 |
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் | 1280 |
3.2.14 புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் | 1281 |
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் | 1282 |
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் | 1283 |
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து | 1284 |
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் | 1285 |
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் | 1286 |
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் | 1287 |
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் | 1288 |
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் | 1289 |
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் | 1290 |
3.2.15 நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே | 1291 |
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் | 1292 |
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ | 12983 |
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே | 1294 |
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் | 1295 |
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் | 1296 |
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் | 1297 |
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் | 1298 |
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய | 1299 |
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய | 1300 |
3.2.16 புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் | 1301 |
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது | 1302 |
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் | 1303 |
ஊடி யவரை உணராமை வாடிய | 1304 |
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை | 1305 |
துனியும் புலவியும் இல்லாயின் காமம் | 1306 |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது | 1307 |
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் | 1308 |
நீரும் நிழலது இனிதே புலவியும் | 1309 |
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் | 1310 |
|
3.2.17 புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் | 1311 |
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை | 1312 |
கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் | 1313 |
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் | 1314 |
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் | 1315 |
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் | 1316 |
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் | 1317 |
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் | 1318 |
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் | 1319 |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் | 1320 |
3.2.18 ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் | 1321 |
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி | 1322 |
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு | 1323 |
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் | 1324 |
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் | 1325 |
உணலினும் உண்டது அறல்இனிது காமம் | 1326 |
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் | 1327 |
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் | 1328 |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப | 1329 |
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் | 1330 |
கற்பியல் முற்றிற்று காமத்துப்பால் முற்றிற்று
திருக்குறள் முற்றிற்று